பாலியல் புகாரில்

img

பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டவர் மீது குவியும் புகார்கள்

ஈரோட்டில் பாலியல் பலாத்கார புகாரில் கைது செய்யப்பட்ட தொழில்அதிபர் ராதாகிருஷ்ணன் மீது மேலும் பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் 3 பிரிவுகளில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

;